யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் இளைஞர்களை துரத்திச்சென்ற யானை ! மயிரிழையில் உயர்த்தப்பிய இளைஞர்கள் !

அனுராதபுரம் யாழ்ப்பாணம் சந்தியில் இளைஞர்கள் சிலரை யானை துரத்தியுள்ள சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது கடந்த 28ம் தேதி காலை 11 மணியளவில் நடந்துள்ளது.

அருகில் உள்ள மரத்தில் ஏறி அவர்களின் உயிரை காப்பாற்றி கொண்டனர்.

Previous articleபேருந்தை சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்திற்குள்ளாகவிருந்த பேருந்து காப்பாற்றப்பட்டது !
Next articleஇரவில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா?