புகையிரத விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி ஊடகவியலாளர் !

தெஹிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கிளிநொச்சி ஊகவியலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது இன்று தெஹிவளையில் மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த ஊகவியலாளர் நிபோஜன் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Previous articleஇரவில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? இதனால் எவ்வளவு ஆபத்து இருக்கிறது தெரியுமா?
Next articleயாழில் நொடிப்பொழுதில் நடந்த துயரம்; பரிதாபமாக உயிரிழந்த நகைக்கடை உரிமையாளர்.!