இலங்கைக்கு வருகை தந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

சில இந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு அவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

சஞ்சய் கபூர் மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (30) நாடு வந்துள்ள பாலிவுட் நட்சத்திரங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்தார்.

Previous articleமரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் திடீர் மாற்றம்!
Next articleகுழந்தையின் உயிரை காப்பாற்ற போராடி தன் உயிரை கொடுத்த இளம் தாய் ! நேர்ந்த விபரீதம் !