நாட்டின் கையடக்க தொலைபேசி வர்த்தம் சரிவடையும் அபாயம்!

நாட்டிற்கு கையடக்க தொலைபேசிகள் சட்ட விரோதமாக கொண்டு வரப்படுவதால் தொலைபேசி வர்த்தகம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்ப்பட்டுள்ளதாக தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்ப்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக இருக்குமதி செய்யப்படுவதால் நாட்டின் வருமானம் பாதிக்கப்படுவதோடு அந்நியசெலவாணியும் கடத்தப்படும் மேலும் இவ்வாறு கொண்டு வரப்படும் கையடக்க தொலைபேசிகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்ப்படுத்தும் எனவும் கையடக்க தொலைபேசிகள் சங்க தலைவர் தலைவர் சமித செனரத் சுட்டிக்காட்டியுள்ளார்.