கல்வி பொ . த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்

இந்த ஆண்டு (2023) மே மாதம் அளவில் 2022 ம் ஆண்டு கல்வி பொ . த சாதாரண தர பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆகையால் இப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் அதற்க்கான விண்ணப்பங்களை 01-02-2023) முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதி வரையில் அனுப்பி வைக்க முடியும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது அத்தோடு விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே அனுப்பி வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது

Previous articleயாழில் அரச பேருந்தும் தனியார் பேருந்தும் விபத்திற்கு உள்ளானது!
Next articleஅதிக ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்திருக்கும்இடம் எது தெரியுமா?