சம்பந்தன் வீடு திரும்பினார்

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தன் வீடு திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் திடீரென சுகயீனம் அற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரா .சம்பந்தன் தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது