இவ்வாண்டு இலங்கைக்கு குறைந்தளவிலான நிதி ஒதுக்கீடு செய்த இந்தியா

2023 -24 ஆம் ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இவ் ஆவாண்டு இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை விட நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

Previous articleஊடகவியலார்களுக்கு மதிப்பளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்ற சஜித்பிரேமதாஸ
Next articleபேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டை !