காதலர் தினத்தில் வினோத பரிசு வழங்கும் தாய்லாந்து அரசு அனைவருக்கும் இலவசம்

   பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்து அரசு வினோத அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு  9 கோடியே 50 இலட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இளம் வயது கர்ப்பம் பாலியல் நோய்கள் போன்றவற்றினை தடுப்பதற்காகவே இம் முடிவினை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களிலும் வைத்தியசாலைகளிலும் இலவசமாக ஆணுறைகள் வழங்கபப்டும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது