சுதந்திரதின நிகழ்வை புறக்கணிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள நிலையில் பாரிய செலவீனங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்படும் சுதந்திரதினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அது போன்றே சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெருமவும், இவ் சுதந்திரதின நிகழ்வை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

அத்தோடு எதிர்பை வெளியிடும் வகையிலே இவ் சுதந்திரதின கொண்டாட்டம் இடம் பெற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு !
Next articleபெற்ற பிள்ளையே தந்தைக்கு எமனானது