உயர்தர பரீட்சையில் அதிபரின் மகனுக்காக பதவியை பறி கொடுத்த ஆசிரியர்கள்

2021ம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை ஒன்றில் அதிபரின் மகனுக்கு தொலைபேசி வழியாக விடைகளை காண்பித்த இரு ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் அடம்பன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பரீட்சை மண்டபத்தினுள் மேற்ப் பார்வையாளர்களாக செயற்ப்பட்ட இரு ஆசிரியர்கள் தொலைபேசி ஊடாக விடைகளை சொல்லிக் கொடுத்த குற்றச் சாட்டில் இரு ஆசிரியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றம் நிரூபணமாகிய நிலையில் இருவருக்கும் கட்டாய ஓய்வு வழங்க கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது

Previous articleபெற்ற பிள்ளையே தந்தைக்கு எமனானது
Next articleகொழும்பின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.