சுதந்திரதின நாளான இன்று விசேட உரை நிகழ்த்த இருக்கும் ஜனாதிபதி

இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று மாலை 6.45 மணி அளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleபுலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை தகவல்; அண்ணனால் தெருவுக்கு வந்த லண்டன் வாழ் சகோதரி!
Next articleநாடாளுமன்றிற்கு அருகில் போராட்டம்!