நாடாளுமன்றிற்கு அருகில் போராட்டம்!

நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள வேளை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Previous articleசுதந்திரதின நாளான இன்று விசேட உரை நிகழ்த்த இருக்கும் ஜனாதிபதி
Next articleமீண்டும் பிரதமராகும் மஹிந்த ! வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !