இந்தியாவின் மூத்த பின்னணிப் பாடகி வாணிஜெயராம் காலமானார்

இந்தியாவின் மூத்த பின்னணிப் பாடகி வாணிஜெயராம் 78 வயதான இவர் படுகையறையில் இருந்து கீழே விழுந்து நெற்றியில் அடி பட்டதனால் உயிரிழந்துள்ளார்.

இவர் 19 மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது போன்ற மொழிகளில் 10 ஆயிரம் மேற்பட்ட பாடல்கள் மேல் பாடியுள்ளார்.மூன்று தடவைகள் தேசிய விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

இவருடைய பாடல்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவை இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்

Previous articleமஹிந்தவின் உடல்நிலை மோசம்? வெளியான தகவல் !
Next articleமஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவி