அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைப்பட்டியல் வெளியானது

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு வெளியிடப்பட்டுள்ள விலைப் பட்டியலுக்கு அமைய விலை அதிகரிக்கப்படுகின்றது .

அதற்கமைய பின்வருமாறு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது அந்தவகையில்

12.5 கிலோகிராம் எடை சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு அதன் புதிய 4,743 ரூபாவாகும்

அதே போன்று ,5 கிலோகிராம் எடை உள்ள சமையல் எரிவாயு 134 ரூபாவினால் அதிரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,904/வாகும்

அதே போன்று 2.3 கிலோகிராம் எடை உள்ள சமையல் எரிவாயு  61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை  883/= ரூபாவாகும். பின்வரும் விலைப்பட்டியலுக்கு அமைய எரிவாயு விற்பனை செய்யப்படும்