பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் !

இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

இயக்குநரும், நடிகருமான டி.பி கஜேந்திரன் இன்று அதிகாலை காலமானார்

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் டி.பி.கஜேந்திரன்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது

பாட்டு வாத்தியார், மிடில்கிளாஸ் மாதவன், பம்மல் கே.சம்மந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

விசு உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் டி.பி.கஜேந்திரன்

சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் டி.பி.கஜேந்திரன்

Previous articleகொழும்பில் வெள்ளைவானில் கடத்தி கொலை செய்யப்பட்ட  இளைஞர்!
Next articleதுணிவு படம் பார்த்துவிட்டு வங்கியில் கொள்ளையிட முயன்ற மாணவன் கைது!