யாழ் தொண்டமனாறு பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் மோகனராஜா (42) என்ற நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தமிழகத்திற்கு சென்ற குற்றச் சாட்டில் தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியில் பொலிசாரால் கைது செய்யப்படுள்ளார்
