இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சாரசபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது அதற்கமைய இன்றைய தினம் இரண்டு மணித்தியாலமும்  20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய  A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்வுள்ளது

அதே வேளை குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது