பிரித்தானியாவில் மயங்கி விழுந்த 16 வயது யுவதி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் திடீரென மயங்கி விழுந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் பிரித்தானியாவின் லூடனில் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்ப்பட்ட போது முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.இவரது இறுதிக் கிரிகைகள் பிரித்தானியாவிலே இடம் பெறுகின்றன