தேர்தலில் போட்டியிடும் ஆதிவாசிகளின் தலைவர்

இவ் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஆதிவாசிகளின் தலைவரான தம்பனை ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னியலேஅத்தே கூறியுள்ளார்.

மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுத்திப்படுத்துவதற்கு தனியான அரசியல் கட்சி ஒன்று அவசியம் எனவும் மேலும் இத் தேர்தலில் தாங்கள் பல பிரதேசங்களில் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடுள்ளார்

Previous articleநோயாளியான மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவன் உயிரிழப்பு!
Next articleகடவுளின் அருள் வழங்குவதாக கூறி தொடர்ந்து எட்டு நாட்கள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி