மைத்திரியை தூக்கிலிட வேண்டும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆவேசம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன மற்றும் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது அவர்களை தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.

மேலும் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படும் போது பார்த்துக் கொண்டிருந்தவர்களை தூக்கில் தொங்க விட்டே ஆக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்

Previous articleகடவுளின் அருள் வழங்குவதாக கூறி தொடர்ந்து எட்டு நாட்கள் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி
Next articleமஹிந்தவின் இளைய புதல்வனின் வளர்ப்பு நாயின் கழுத்தில்  90 பவுணில் தங்கச் சங்கிலி