மஹிந்தவின் இளைய புதல்வனின் வளர்ப்பு நாயின் கழுத்தில்  90 பவுணில் தங்கச் சங்கிலி

 மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் வளர்க்கும் நாயின் கழுத்தில்  90 பவுண் எடையுள்ள தங்கச் சங்கிலி உள்ளதாக ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க தேர்தல் பிரச்சார மேடையில் இதனை கூறியுள்ளார் இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில் நாயின் கழுத்தில்  90 பவுண் சங்கிலி போடுவதற்கு பணம் எல்லாம் யாருடையது எல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் .

இவர் திருமணம் முடித்து வீடு ஒன்று வாங்கினார் அத்தோடு மொத்தமாக 45 கோடிகளுக்கு இடங்களை வாங்கினார் மகிந்தவின் இளைய மகன் டிவி அலைவரிசைகளில்  ரொக்கட் சயன்ஸ் விஞ்ஞானம் குறித்து நேர்காணல்களில் எல்லாம் பங்கு பற்றினார் சாதாரண தரத்தில் கணித படத்தில் பெயில் அப்படிப்பட்ட ஒரு நபர் உயர்தரம் கூட கற்க இயலாது இவர்தான்  ரொக்கட் சயன்ஸ் விஞ்ஞானம் பற்றி பீய்த்துக் கொண்டு திரிந்தவர்கள்

மக்கள் ஆகிய நீங்கள் தான் வாக்கினை இடுகிறீர்கள் ஊழல்வாதிகளை அறிந்து சரியான நபருக்கு வாக்கினை இடுங்கள் என கூறியுள்ளார்

Previous articleமைத்திரியை தூக்கிலிட வேண்டும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆவேசம்
Next articleகொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட இருக்கும் சர்வதேச தரத்திலான பாடசாலை