நாட்டிலுள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்

நாட்டிலுள்ள ஏ.டி.எம் (ATM) இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம் மேற்க்கொள்ளபப்ட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏ .டி.ம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இக் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.

கடந்த மாதம் கம்பளை நகரில் உள்ள தனியார் ஏ.டி.எம் (ATM) இயந்திரம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது ஏ.டி.எம் (ATM) கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் 09.02.2023
Next articleயாழ் நெல்லியடிப் பகுதியில் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!