வீட்டினுள் உறங்கிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி அம்பாள் நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்

மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் வேலை முடித்து நேற்றையதினம் (11.02.2023)அன்று வீட்டிற்கு வந்த குடும்பஸ்தர் வீட்டினுள் படுத்து உறங்கிய நிலையில் இன்று (12.02.2023) சடலமாக மீட்க்கபட்டுள்ளார் உயிரிழந்தவர்  முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதினை உடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே ஆவர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleமட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
Next articleதங்க பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன்