தங்க பதக்கங்களை குவிக்கும் நடிகர் மாதவனின் மகன்

தமிழ் சினிமாவில் சாக்லேட் போய் காதல் மன்னன் என பல பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகர் மாதவன் அலைபாயுதே ,பிரியமானதோழி ,போன்று பல படங்களின் மூலம் திரையுலகில் தனக்கென தனியான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் தான் நடிகர் மாதவன்.

இவருக்கு வேதாந்த எனும் ஒரு மகன் உள்ளார் அவர் ஒரு நீச்சல் வீரர் இந்திய அளவிலும் சர்வதேச ரீதியிலும் நடக்கும் நீச்சல் போட்டிகளில் பங்குபற்றி பல விருதுகளை குவித்த வண்ணம் உள்ளார் இவ் வேளையில் , அண்மையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட வேதாந்த் மாதவன் 3 தங்க பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருக்கின்றார்.

இதனை மகிழ்வுடன் தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் மாதவன் இவரது சாதனையை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்

Previous articleவீட்டினுள் உறங்கிய குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
Next articleவிடுமுறை நாளில் சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நடந்த சோகம் ! 04 பேர் பலி !