சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் பாரிய மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்

சுவிஸ் மக்களுக்கு மோசடி ஒன்று இடம்பெறுவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

உங்களுக்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என பதற்றமாக பேசுகின்றனர் பின்னர் அதனை சரி செய்ய உங்களது  ஒரிஜினல் அட்டை வேண்டும் அதனை அனுப்புங்கள் என பதற்றமாக வாடிக்கையாளரிடம் பேசி pin நம்பரை அனுப்புங்கள் என ஒரு டாக்சி ரைவரையும் அனுப்புகின்றனர் இதனை பொலிசில் கூற வேண்டாம் எனவும் கூறுகின்றனர்

இவ்வாறு தொலைபேசியில் அழைக்கும் நபர் தன்னை வங்கி ஊழியராக காட்டிக் கொண்டு மோசடியில் ஈடுபடுகிறார் ஆகையால் இது குறித்து பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் உங்களது வங்கி அட்டையையோ pin நம்பரையோ யாரிடமும் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Previous articleபொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Next articleஇன்றைய ராசிபலன்16.02.2023