பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது  57 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார்.இவர் இதுவரை  100 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் இறுதியாக நடித்த திரைப்படம்  உடன்பால் இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Previous articleஇலங்கையர்களுக்கு இத்தாலியில் வேலைவாய்ப்பு
Next articleநாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!