கனடாவில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்

கனடாவில் வருடாந்த பணவீக்கத்தின் அளவு குறைவடைந்துள்ளது கடந்த டிசம்பர் மாதம் 6.3 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் ஜனவரி மாதம்  5.9 சத வீதமே பதிவாகியுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை அதிகரித்த வேளையிலும் பணவீக்கம் குறைவடைந்துள்ளது இவ்வாறானதொரு நிலையில் வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது

Previous articleயாழில் விபத்தை ஏற்ப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற  இளைஞன்
Next article150 கோடி ருபாய் செலவில் நடிகர் தனுஷ் கட்டிய புது வீடு