150 கோடி ருபாய் செலவில் நடிகர் தனுஷ் கட்டிய புது வீடு

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக உள்ளார் கடந்தவாரம் கூட அவரது வாத்தி படம் வெளிவந்த வசூலை குவித்துக் கொண்டு உள்ளது வாத்தி படம் மூன்றே நாட்களில் 51 கோடி ருபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இன் நிலையில் தனுஷ் சொந்தமாக 150 கோடி ருபாய் செலவு செய்து பிரம்மாண்ட வீடு ஒன்றினை கட்டி தனது குடும்பத்துடன் கிருகபிரவேசம் செய்துள்ளார் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

Previous articleகனடாவில் வீழ்ச்சியடைந்த பணவீக்கம்
Next articleவீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞன் !