அரச நிறுவனங்களின் கட்டண முறைகள் அனைத்தும் டியிட்டல் மயமாகின்றன.

அடுத்த ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து நிறுவங்களின் கட்டண முறைகளும்  (2024) மார்ச் மாதம் முதல்  டிஜிட்டல் முறை மூலம் பெற்றுக்கொள்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் கூறியுள்ளார்.

இது குறித்த வழிகாட்டல்கள் ள் இந்த ஆண்டு (2022) செப்டெம்பர் மாதம் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார் அத்தோடு டியிட்டல் மயமாக்கலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இதுவரை மேற்க் கொள்ளப்படுள்ளதாகவும்.

அத்துடன்  இணையப் பாதுகாப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Previous articleயாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞனுக்கு பிரான்சில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!
Next articleதனது காதலியை காதலித்த நண்பனை கொன்று இதயத்தை வெளியே எடுத்த இளைஞன் !