பிள்ளைகளின் முன் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

18 மாத மகளையும் ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டு விட்டு நேற்று பிற்ப்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து குறித்த பெண் நீரில் குத்தித்துள்ளர்.

நீரில் தத்தளித்த அந்த பெண்ணை அப்பகுதியில் நீர் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் காப்பற்றியுள்ளார்.பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய, உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்ப்பாடுள்ளதாக தெரிய வருகின்றது ஒரே வேளை குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த பெண் இந்த முடிவினை மேற்கொண்டிருக்கலாம்

Previous articleஇன்றைய ராசிபலன்27.02.2023
Next articleமோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு