பணம் அச்சடிக்கப்படுவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர்

பணத்தை தொடர்ச்சியாக அச்சடித்து வந்தால் நாடு முழுமையாக வீழ்ச்சியடையும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அரசில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் வருடத்திற்கு ஒரு முறை பணத்தினை அச்சடித்து வந்துள்ளனர் அதேவேளை உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடன்களை பெற்றனர் தற்போது நாடு கடன்களை செலுத்த முடியாத வங்குரோத்து நிலையை அடைந்துள்ள காரணத்தினால் எந்த நாட்டிடம் இருந்தும் கடன் பெற இயலாத நிலையில் உள்ளது.

Previous articleயாழ் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு!
Next articleஇலங்கையில் ஏலம் விடப்படும் அழகு சாதன பொருட்கள்