யாழில் சோகத்தை ஏற்ப்படுத்திய இளம் தாயின் மரணம்

யாழில் இளம் குடும்ப பெண் ஒருவர் புற்றுநோயால் இறந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

  யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வடமராட்சி கிழக்கு தாளையடிப்பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையில் அவரது  24 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இவருக்கு இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது

Previous articleயாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது!
Next articleயாழில் புற்றுநோய் காரணமாக மற்றுமோர் இளம் மரணம்