யாழில் புற்றுநோய் காரணமாக மற்றுமோர் இளம் மரணம்

யாழ்ப்பாணம்  வடமராட்சி நெல்லியடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.44 வயதினை உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான விஜயரட்ணம் லலித்குமார் என்ற நபரே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை ஆணைகோட்டையை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரும் நேற்றைய தினம் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.இந் நிலையில் இவர்களது இளவயது மரணம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

Previous articleயாழில் சோகத்தை ஏற்ப்படுத்திய இளம் தாயின் மரணம்
Next articleயாழ் கோவில் ஒன்றில் உண்டியல் உடைத்து திருட்டு