நாளை வங்கி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம்

அரசின் வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு நாடு தழுவிய ரீதியில் தொழிற்ச  நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது அதற்க்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அத்துடன் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்

அத்துடன் நாளை வங்கி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும்  இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் ஷன்ன திஸாநாயக்க கூறியுள்ளார்

Previous articleபுதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்
Next articleயாழில் பரிதாபமாக உயிரிழந்த ஆண் குழந்தை ! வெளியான காரணம் !