மண்ணெண்ணெய் 50 ரூபாவால் விலை குறைப்பு!

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது இதன்படி இன்று(1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் 305/ரூபாவாக விற்கப்படும் இவ் அறிவித்தலை இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் வெளியிட்டுள்ளது

அதேவேளை தொழிற்துறைகளுக்கு பயன்படுத்தப்படும் மண்ணெண்ணெய்  464 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை 134 ரூபாவால் குறைக்கப்பட்டு  330 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இவ் இரண்டு விலைகள் மாத்திரமே குறைக்கப்பட்டுள்ளன ஏனையவை எரிபொருட்களுக்கான விலைகள் ஏதும் குறைக்கப்படவில்லை

Previous articleலொத்தர் பரிசு சீட்டு குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next article பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவி உயிரிழப்பு!