யாழில் மாயமான 15 வயது சிறுவன் ! பொலிஸார் விடுத்த வேண்டுகோள் !

யாளியில் 15 வயது சிறுவன் 10 நாட்களாக காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் திசான் (வயது-15) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578, 0741375647 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous article பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவி உயிரிழப்பு!
Next articleகிளிநொச்சியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் ஒருவர் பலி !