யாழில் தனியார் பஸ் நடத்துனரால் சொகுசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

யாழ் சாவகச்சேரி பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் யாழ்ப்பாணம் கொழும்பிற்கு இடையே சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்சிற்கும் தனியார் பஸ் நடத்துனருக்கும் இடையே முறுகல் ஏற்ப்பட்டது

கொழும்பு செல்லும் சொகுசு பஸ் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்ற முற்ப்பட்ட வேளை பின்னால் வந்து கொழும்பு தனியார் பஸ்நடத்துனருக்கும் இடையில் முறுகல் ஏற்ப்பட்ட வேளை கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர் தாக்குதலுக்கு உள்ளானர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Previous article யாசகம் பெறும் பெண்ணின் குழந்தையை கடத்திச் சென்ற கும்பல்
Next articleஇன்று முதல் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்