பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்த கொடுப்பனவாக 2,000 ரூபா வழங்குவதற்கு அனுமதி வளங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றையும் விடுத்துள்ளது அதற்கமைய பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டிற்கு எதிர்வரும் 8ஆம் திகதி  வரை நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளங்கள் ஊடாக சமர்ப்பிக்க முடியும்

Previous articleவீதியால் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற இராணுவத்தினர்
Next articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி