மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால்  டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Previous articleபரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
Next articleயாழில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ! வெளியான தகவல் !