இலங்கையின் சாதனை ரொக்கட் தயாராரிக்கும் இளைஞன்.

இலங்கையின் பெயரை உலக அளவில் கொண்டு செல்ல இளைஞன் எடுக்கும் முயற்சி பற்றி சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்கள் என்ற வகையில் ரொக்கட் தொழில்நுட்பம் என்பது எம்மால் கற்பனையும் செய்ய முடியாத ஒரு விடயமாக இருக்கும் நிலையில் இந்த இளைஞர் ரொக்கட் தொழில்நுட்பத்தில் பல ஸ்டேஜ்களை தாண்டி சாதிக்கும் நிலைக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார்.

HathoR Aerospace – Sky Touch – 01 Rocket என்று பெயரிட்டுள்ள திவங்க நிரஞ்சன் எனும் இவரின் ரொக்கட் தற்போது விண்வெளியை அடையாவிட்டாலும், இவரின் முயற்சி இலங்கையின் தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு நிச்சயம் கை கொடுக்கும் என கூறலாம்.

அவர் தயாரித்துள்ள ரொக்கட் மற்றும் அதன் specifications வருமாறு.

KY TOUCH – 01 ROCKET

• Type – Experimental Rocket
• Country Of Origin – Sri Lanka
• Year – 2016
• Designer – HathoR Aerospace

Owner Name: Thivanka Neranjan

Specifications

• Weight – 100kg
• Height – 15ft
• Diameter – 1ft
• Engine – Single Stage Solid Fuel Rocket Booster (Burn Time – 180s)
• Maximum Altitude – 18.5km
• Flight Angle (Maximum) – 70°
• Range (Launch To Land Distance) – 7km
• Powered Ascent – 17km
• Powered Ascent 17km + Coasting Flight 3km = 20km
• Speed – 800km/h
• Weight @ Landing – 80kg
• Launch Method – Vertical Launch
• Launch Platform – Mobile Launch Pad

ரொக்கட் தொழில்நுட்ப முயற்சிகள்

01. Sky Touch – 01 Rocket – [2015 – 2016]

02. AiR Touch – 03 Rocket – 2015.07.05

03. AiR Touch – 02 Rocket – 2015.05.04

04. AiR Touch – 01 Rocket – 2014.04.18

05. Experimental Rocket Project – [2013-2014]rokaitrokait01rokait02rokait03rokait04rokait05rokait06rokait07rokait08

Previous articleகபாலி படப்பிடிப்பில் இருந்து விலகிய தன்ஷிகா
Next articleஎம்பிலிப்பிட்டிய – வவுனியா பஸ் வண்டி, கலேவெல ஓமாரகொல்ல எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் பலியானதுடன் மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும்