சிறுவனை கொடூர கொலை செய்தது இவர்தான்! அதிரும் ஆதாரம்!

திருமலை சம்பூர் பகுதியில் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் சடலமாக 7 வயது, தர்ஷன் மீட்க்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். சம்பூர் மஹா வித்தியாலயத்தில் தற்போதும் சிங்கள கடல்படையினர் தங்கியுள்ளார்கள்.

அவர்கள் தற்போது “விதுரா” என்று அழைக்கப்படும் ஒரு தளத்தை அமைத்து. அங்கே பயிற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். விதுரா என்று அழைக்கப்படும் தளத்திற்கு அருகாமையில் ஒரு பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.

அங்கே வைத்து தான் சிறுவன் தர்ஷனை இலங்கை கடல்படையினர் கொடூரமாக பாலுறவு கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

தர்ஷனை கல்லுடன் கட்ட , அவர்கள் ஒரு கயிறைப் பாவித்து உள்ளார்கள்.

அது போதாது என்று கடல்படையினர் பாவிக்கும் “பூட்ஸ்” சப்பாத்து நூலையும் அவர்கள் பயன்படுத்தியே கல்லை பிணத்தோடு கட்டியுள்ளார்கள் என்பதனை மருத்துவ தாதி ஒருவர் ரகசியமாக வெளியிட்டுள்ளார்.

குறித்த ஷூ லேசை(நூலை) இலங்கை கடல்படையினர் பூட்ஸ் சப்பாத்துக்கு பயன்படுத்துவது வழக்கம் என்ற செய்திகள் கசிந்துள்ளது.

இதுபோக சிறுவன் உடலில் , வன்புணர்வு காயங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொலிசார் வழக்கை திருப்பவே அவ்வூரில் உள்ள 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் கைதுசெய்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுபோக குறித்த பாழடைந்த வீட்டை சுற்றி, சிங்கள கடல்படையின் பூட்ஸ் சப்பாத்து கால் தடங்கள் காணப்படுவதாகவும் அவ்வூர் மக்கள் அதிர்வு இணைய புலனாய்வு செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்கள். தற்போது நாட்டில் உள்ள முப்படையின் தலைவராக மைத்திரிவே உள்ளார்.

எனவே அவர் தான் இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இலங்கையில் தற்போது சமாதானம் முன்னெடுக்கப்பட்டு வருவதனால்.

அமெரிக்கா , இந்தியா போன்ற நாடுகள் இச்செய்தியை இருட்டடிப்பு செய்ய பெரும் உதவிகளை செய்வதாக கூறப்படுகிறது.

இலங்கை சென்றுள்ள ஐ.நாவின் மனித உரிமை செயலாளர் நாயகம் ஹுசைன் இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தவேண்டும் என்ர்ற கோரிக்கைகள் தற்போது வலுப்பெற்று வருகிறது.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் இதுதொடர்பாக வாயே திறக்கவில்லை என்பதும் மிகவும் வருந்த தக்க விடையம் ஆகும்.ringoringo-dathringo-dath02

Previous articleஎம்பிலிப்பிட்டிய – வவுனியா பஸ் வண்டி, கலேவெல ஓமாரகொல்ல எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் பலியானதுடன் மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும்
Next articleகொழும்பில் இருந்து வெளியேறிய மகிந்தவுக்கு குருநாகலில் காத்திருந்த அதிர்ச்சி….