யாழில் வீட்டிற்கு முன் நின்ற முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த விசமிகள்

யாழ்.மானிப்பாய் – கட்டுடைப் பகுதியில் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு வேளையில் இடம்பெற்றது முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிவதனை அவதானித்தவர்கள் தீயை கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்துள்ளனர்

இருப்பினும் முச்ஹ்காக்கற வண்டி தீயில் அரைவாசி எரிந்துள்ளது சம்பவத்தில் கந்தசாமி ஜெகரூபன் என்பவரது முச்சக்கர வண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

Previous articleகணவன், மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் பதுக்கிய பெண்!!
Next articleஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்