தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா அதிகரிப்பின் காரணமாக  தங்கத்தின் விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.அதற்கமைய  24 தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.

Previous articleநாட்டிற்கு சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்கிய பின்னரே ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும்
Next articleயாழில் 31 வயதான இளம் அரச உத்தியோதக்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!