யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் இடம்பெற்ற அதிசயம்

யாழ்ப்பாணம் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது.

இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து போயினர்

Previous article75 வயதில் காதல் திருமணம்!! கன்னம் சிவக்க மணப்பெண்ணாக ஜொலித்த மூதாட்டி!!
Next articleஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும்