பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களுக்கு விசேட சலுகை

எதிர்காலத்தில் அரச ச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார் மேலும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் குறிபிட்டுள்ளார்

Previous articleஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும்
Next articleதிடீரென குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை