பெண் ஒருவரை கண்டு பிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற 28 வயதுடைய பெண் ஒருவர் கடந்த ஜனவரி 18 முதல் காணாமல் போயுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்

குறித்த பெண் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Previous articleபேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு!
Next articleயாழின் வரலாற்று பிரசித்திபெற்ற இடத்துக்கு செல்லத் தடை !