இலங்கையில் கோழி இட்ட விசித்திர முட்டை!

அப்பகுதியில் கோழி ஒன்று விசித்திரமான வடிவில் முட்டையிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கடனா பகுதியில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டில் கோழி இட்ட முட்டை வால் போன்ற வடிவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, எங்கள் வீட்டில் உள்ள கோழிகள் முட்டையிட்ட பின், அந்த முட்டைகளை குடிக்கின்றன.

இன்று கோழிகள் முட்டையிடும் போது கண்காணித்து முட்டைகளை எடுத்தோம். அப்போது வால் போன்ற வடிவத்துடன் ஒரு விசித்திரமான முட்டை இருந்தது.

Previous articleபேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleயாழில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஹயஸ் ரக வாகனம் !