உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால் ஏற்க்கனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி நியமிக்கப்பட்ட போதிலும் பிற்போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்குரிய புதிய திகதி ஒன்று அறிவிக்கப்பட்டு தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous articleபணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள இ.போ.ச ஊழியர்கள்!
Next articleவவுனியாவில் பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெற்றோர்! வெளியான காரணம் !