வவுனியாவில் பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெற்றோர்! வெளியான காரணம் !

வவுனியாவில் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வவுனியா குட்செட் வீதியில் உள்ள அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகள் மற்றும் தாயின் சடலங்கள் படுக்கையில் சடலமாகவும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்பத்தாரின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த யுவதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது
Next articleசற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் ! 22 பேர் கவலைக்கிடம் !