2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பிற்போடப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சாதாரண பரீட்சைக்கான திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Previous articleசற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் ! 22 பேர் கவலைக்கிடம் !
Next articleயாழில் கோவில்களில் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட கும்பல் ஒன்றை மடக்கிபிடித்த பொலிஸார் !